வல்வை மக்கள் யாவருக்கும் எமது தைப்பொங்கல் வாழ்த்துக்கள். உங்களின் வாழ்க்கை சிறக்கவும் சுபீட்சமடையவும் எல்லா வகையான சக்திகளையும் அனுசரணைகளையும் ஆசீர்வதங்களையும் வேண்டிக்கொண்டு 2016 ஆம் ஆண்டில் வல்வை.கொம் தனது 5 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறது.
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய சமுதாயத்தின் தலைவர்கள்
ஆரோக்கியமான சமுதாயம் Healthier Society
ஆரோக்கியமான சமுதாயம் by Raj Mukuntharaj 25/12/2020
கடந்த 22. 01.2022 அன்று இறைபதமடைந்த எமது ஐயாவின் மறைவுச்செய்தி அறிந்து எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது ஐயாவின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 21.02.22 திங்கள் கிழமை அதிகாலை அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகளும் ஐயாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. அத்தருணம் குடும்பசமேதராய் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலுல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம். விபரம்.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிவிடமாகவும் கொண்ட வைத்தியர் (Dr NAT Ponnuchamy – நாகமுத்து.அப்புகுட்டியாப்பிள்ளை.தம்பிராசா பொன்னுச்சாமி) தம்பிராசா பொன்னுச்சாமி 23/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமிர்தநாயகியின் (பாலா) அன்புக்கணவரும்.
காலம்சென்ற தம்பிராசா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்.
காலம்சென்ற முத்துக்குமாரசாமி, அருந்தவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
காலம்சென்ற-துரைராசா, சற்குணசௌந்தரி, ரூபசௌந்தரி, காலம்சென்ற-வில்வராசா, ராசசௌந்தரி, சுசீலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்.
மகேந்திரராசா(ராஜு) சிட்னி, வில்வேந்திரராசா(பாபு) லண்டன், கலைவாணி(பேபி) லண்டன், வாசுகி(பப்சி) சிட்னி ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார். விபரம்.

க.பொ.த சாதாரண தர, உயர் தர பாடத்திட்டம்
GCE A/L Grade13 Syllabus
GCE A/L Grade12/13 Syllabus
GCE O/L Grade11 Syllabus
GCE O/L Grade10/11 Syllabus
Valvai Thalam by Thamilnee.Pon.Sivakumaran more detail