நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்: திரு இராமலிங்கம் வல்லிபுரம் முன்னாள் உப அதிபர் ஹாட்லிக்கல்லூரி

Ilatchumithevi

தோற்றம்: 29/08/1924              ​​​மறைவு: 22/01/2022

கடந்த 22. 01.2022 அன்று இறைபதமடைந்த எமது ஐயாவின் மறைவுச்செய்தி அறிந்து எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது ஐயாவின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 21.02.22 திங்கள் கிழமை அதிகாலை அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகளும் ஐயாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. அத்தருணம் குடும்பசமேதராய் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலுல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்…

நேரம் - 12:00 - 5:00 PM

இடம் :-
Wexhsm Court Parish Hall
Norway Drive
Slough SL2 5QP

அன்புடன்
குடும்பத்தினர்.

We are deeply grateful for your kindness and sympathy during our time of loss of our dad. Thank you all for your support and help during the funeral. The 31st day memorial
Hindu ceremony will be on Monday morning the 21/02/2022, and followed by lunch, please join us from 12:00 to 5:00 PM at

Wexham Court Parish Hall
Norway Drive
Slough SL2 5QP

Mr. Ramalingam Vallipuram