மரண அறிவித்தல் திரு நடராஜா மோனகுரு (மணி அண்ணா)

தோற்றம்:01/07/1949 மறைவு: 18/02/2026
நடராஜா மோனகுரு (மணி அண்ணா) 18/02/2026 அன்று சிவபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறை பிலாவடியை பிறப்பிடமாகவும் ஊரிக்காடு பின்னர் திருச்சி குமரன் நகரில் வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மோனகுரு (மணி அண்ணா) அவர்கள் 18/02/2026 புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா யோகாம்பிகை தம்பதிகளின் அன்புமகனும்,
காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் நவமணி அம்மா (குண்டுமணி) அன்பான மருமகனும்,
ஜெயலஷ்மியின்(ராணி) ஆருயிர் கணவருமாவர்.பிரதீப்(கனடா) பிரகாஷ் (இந்தியா), தாட்சாயினி(லண்டன்) யின் பாசமிகு தந்தையும், சரண்யா,அன்ன பூரணி, கோகுலவரதனின் மாமனாருமாவார். ஆதிரன், கோபிகா ஸ்ரீ, யுகதீரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
மனோன்மணி, காலம்சென்ற கந்தசாமி, காலம்சென்ற ஐயாத்துரை, சீதாலட்சுமி, பழனிவேல், காலம்சென்ற சண்முகராஜா, காலம்சென்ற இந்திரகுமார், சக்திவேல், சுந்தரலிங்கம், உருத்திரகுமார் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் அருமை சகோதரருமாவார்.
காலம்சென்ற தனபாலசிங்கம் மற்றும் இராமச்சந்திரன், கமலாவதி, பரமேஸ்வரி, யோகராணி, சிவஈஸ்வரி அம்மா, ராமச்சந்திரன், கலாதேவி, ஜெயச்சந்திரன், விஜயலட்சுமி, ரவிச்சந்திரன், திலகவதனா, கிருபாலக்ஷ்மி, செல்வராணி, சரோசா, குமுதாலட்சுமி, ரஜினி, ராஜ் ஜெயந்தி, இந்துமதி ஆகியோரின் மைத்துனருமாவார்.
காலம்சென்ற அருமைச்செல்வம், இளையபெருமாள் ஆகியோரின் சகலனுமாவார்.
ஈமக்கிரியை
ஞாயிற்றுக்கிழமை காலை (22/02/26) 10 மணிக்கு வீட்டில் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் அறியத்தருகின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்பு- பிரகாஷ்(மகன்)
+91 98941 16877
+91 8807257008
No .14/2 ,14th Cross, Kumaran Nagar ,Tiruchirappalli - 620017
