
வல்வெட்டித்துறையின் உல்லாசக் கடற்கரையென ஆசையோடு அழைக்கப்படும் உதயசூரியன் கடற்கரையை சிறிது விஸ்தரிக்குமுகமாக போடபட்டிருப்பதே இந்த திட்டம்.
வல்வையில் நடைபெற வேண்டிய சமூக அபிவிருத்தித் திட்டங்களில் பின்வரும் திட்டமும் முதன்மையான ஒன்றாக அமைகிறது. நமக்கு இருக்கும் இயற்கையான வளங்களை வைத்து செய்யும் அபிவிருத்தி எல்லா வகையிலும் மிக சிறந்ததாக அமையும்.
எமக்கு இயற்கையாகவே சிறந்த கடலும் கடற்கரையும் உள்ளது அதை நாம் சரியான முறையில் புத்திசாலித்தனமாக பாவிக்கும் முறையில் சிந்திக்க வேண்டும். எமது நீண்ட ஆலோசனைகளின் பின்பு பின்வரும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
கீழே இணக்கபட்டிருக்கும் படங்கள் இத்திட்டத்தை விளக்கமாக விபரிக்கிறது. செய்யப்படவேண்டிய வேலைகள் வருமாறு
அதகுரிய சில படங்கள் இணைத்திருக்கிறோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)