மரண அறிவித்தல்: Dr N.A.T.Ponnuchamy - நாகமுத்து அப்புகுட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி

Ilatchumithevi

தோற்றம்: 19/08/1929              ​​​மறைவு: 23/11/2021

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும்,  சிட்னி, அவுஸ்திரேலியாவை  வசிவிடமாகவும் கொண்ட வைத்தியர் (Dr NAT Ponnuchamy – நாகமுத்து.அப்புகுட்டியாப்பிள்ளை.தம்பிராசா பொன்னுச்சாமி) தம்பிராசா பொன்னுச்சாமி 23/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அமிர்தநாயகியின் (பாலா) அன்புக்கணவரும்.
காலம்சென்ற தம்பிராசா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்.
காலம்சென்ற முத்துக்குமாரசாமி, அருந்தவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

காலம்சென்ற-துரைராசா, சற்குணசௌந்தரி, ரூபசௌந்தரி, காலம்சென்ற-வில்வராசா, ராசசௌந்தரி, சுசீலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்.

மகேந்திரராசா(ராஜு) சிட்னி, வில்வேந்திரராசா(பாபு) லண்டன், கலைவாணி(பேபி) லண்டன், வாசுகி(பப்சி) சிட்னி ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார்.

மகேந்திரராசா(ராஜு) சிட்னி, வில்வேந்திரராசா(பாபு) லண்டன்,
கலைவாணி(பேபி) லண்டன், வாசுகி(பப்சி) சிட்னி ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார்.

மகன் மகேந்திரராஜா, சுசேதா தம்பதிகளின் பிள்ளைகளான: பேரப்பிள்ளைகள் ஆரன் (Aran), மற்றும் தரன் (Daran) மனைவி ரூபா (wife Roopa) தம்பதிகளின் பூட்டப்பிள்ளைகளான அர்ஜுன் (Arjun), இஷான் (Ishan ) அவர்களின் கொள்ளுப்பேரனும் (Great Grandfather) ஆவார்.

மகன் வில்வேந்திரராஜா, சாந்தகுமாரி  தம்பதிகளின் பிள்ளைகளான: உதயா (Uthaya) கணவர் ரஹ்மான் (husband Rahman), மற்றும் தாரணி (Tharani), ஹாறுணி (Garuni) அவர்களின் பேரனும் ஆவார்.

மகள் கலைவாணி, காலம்சென்ற-பழனிவேல் தம்பதிகளின் பிள்ளைகளான: பேரப்பிள்ளைகள் ப்ரியா (Priya), வசந்த்தி (Vasanthy), விக்னேஷ் (Vicknesh), அவர்களின் வாழ்க்கைத்துணைவர்களான (Life Partners) பிரபாகரன் (Prabakaran), அன்ட்றூ (Andrew), கேற்ரி (Katy) முறையே பூட்டப்பிள்ளைகளான கீரன் (Keeran), அஜெய் (Ajay) மற்றும் லோகன் (Logan), ஆரன் (Aaron) மற்றும் அனஸ்டாஸியா (Anastasia), அமீலி (Amelie) அவர்களின் கொள்ளுப்பேரனும் (Great Grandfather) ஆவார்.

மகள் வாசுகி, விஜயமோகன் தம்பதிகளின் பிள்ளைகளான: பேரப்பிள்ளைகள் நரேன் (Naren ), மற்றும் தர்ஷன் (Tharshan) மனைவி எலேனா (wife Elena) தம்பதிகளின் பூட்டப்பிள்ளைகளான லிடியா (Lydia), சாஷா (Sasha) அவர்களின் கொள்ளுப்பேரனும் (Great Grandfather) ஆவார்.  

தகவல்:

மகன் மகேந்திரராசா(ராஜு) சிட்னி -
மகன் வில்வேந்திரராசா(பாபு) லண்டன் - 00447955353560
மகள் கலைவாணி(பேபி) லண்டன் -
மகள் வாசுகி(பப்சி) சிட்னி - 0061279016481

அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரம்:

Funeral Service will take place:

  • Date: Tuesday 30th November 2021
  • Time: 9.30am
  • Place: Rookwood Crematorium (South Chapel)

Funeral service is conducted by: Liberty Funerals, 101 South Street Granville, NSW.2142

 

Ponnuchami

Ponnuchami

 

அன்னாரின் பரம்பரை வரைபடம் .

Ponnuchamy

Ponnuchamy Family Tree JPG Large

Ponnuchamy Family Tree PDF Large

அன்னாரின் பெற்றோர்களான காலம்சென்ற தம்பிராசா, பார்வதிப்பிள்ளை தம்பதிகள்.

ThambirajahParvathipillai