மரண அறிவித்தல் திரு சடாட்சரசுந்தரம் குகநாதன்

Ilatchumithevi

தோற்றம்:26/04/1949              ​​​மறைவு: 20/02/2026

திரு சடாட்சரசுந்தரம் குகநாதன் 20/02/2026 அன்று லண்டனில் காலமானார்.

வல்வெட்டித்துறையை பழைய ஆஸ்பத்திரி வீதியை  பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சடாட்சரசுந்தரம் குகநாதன் 20/02/2026 அன்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான சடாட்சரசுந்தரம் தங்கராணி தம்பதிகளின் 2 ஆவது மகனும், காலம்சென்றவர்களான காஞ்சிமாவடிவேல் சௌந்தரி அம்மா அவர்களின் பாசமிகு மருமகனும்.

ஜெயசசிகலாவின் (றஜனியின்) ஆருயிர் கணவரும், காயத்திரி, நித்தியாவின் பாசமிகு தந்தையும், சதீஸ்வரன் அவர்களின் மாமனாரும் ஆவார்.

காலம்சென்ற அருமைச்சந்திரன் (சந்திரப்பா), கிருஷ்ணகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.

அன்னார் பத்மநாதன், ராதாகுமார், காலம்சென்ற பாலகுமார், மனோராணி, ரூபகுமார், சிறீகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும். ஜெயக்குமார், ஜெயசேகர், ஜெயமனோகர், ஜெயரமேஸ், ஜெயசுதாகர், ஜெய்பிரகாஸ், ஜெயசந்திரிகா, ஜெயச்சிருபா ஆகியோரின் மைத்துனர் (அத்தான்) ஆவார்.

கவினேஷ், அக் ஷரா  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:

03.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்  11.00 மணி வரை கீழ்வரும் முகவரியில் நடைபெறும்.

Tooting & Mitcham Community Sports Club,
Bishopsford Road,
Morden SM4 6BF

பின்னர் நண்பகல் 12.00 மணி முதல் 12.45 மணி வரை கீழ்வரும் முகவரியில் நடைபெறும்.

Croydon Cemetery and Crematorium,
Mitcham Road,
London CR9 3AT

தகவல் குடும்பத்தினர்
Rubakumar: +44 (0) 7878167491
Karen: +44 (0) 7807293721
Kayathri +44 (0) 7941669175

 

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram