மரண அறிவித்தல்  கனகரத்தினம் விஜயகுலசிங்கம்  (பீஸ் குட்டி)
a

                                         அன்னைமடியில்:28.12.1963 ஆண்டவன்அடியில்:16.10.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை ஊரணியை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் இந்தியா மண்டபம் முகாமில் வசித்து வந்தவருமான கனகரத்தினம் விஜயகுலசிங்கம் (பீஸ் குட்டி) 16/10/2010 நாள் அன்று அகால மரணமானார்.

அன்னார் காலம் சென்ற பொண்ணு மேத்திரியின் அன்பு பேரனும் தர்சினி, அரவிந்தன், கலைநேசன், ட்கணேஷ் ஆகியோரின் அன்பு தந்தையும் அமரஜோதி (அமரா) யின் அன்புக்கணவரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/10/2010 அன்று மண்டபம் முகாமில் நடைபெற்றது என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்க்கும் அறியத்தருகிறோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மகன் இந்தியா: 00 91 9578390732
மச்சான் லண்டன்: 00 44 7435407559 
(ஜீவன் அம்பால் ஸ்டோர்) 


 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com