மரண அறிவித்தல் - திரு ஆறுமுகசாமி விக்னேஷ்வரன்
தோற்றம்: 07/09/1966 மறைவு: 02/06/2012
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி விக்னேஷ்வரன் அவர்கள் 02-06-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகசாமி, பங்கயர்ச்செல்வம் தம்பதியரின் பாசமிகு மகனும்,
பாலசுப்பிரமணியம்(ராசா-கொழும்பு), வரதராசன்(சுவிஸ்), தனவதி(கொழும்பு), தவராசா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
முரளி(கொழும்பு), கஸ்தூரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், விஷ்ணுசரன் அவர்களின் அன்பு மாமாவும்,
விதார்த்தன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
அன்னாரின் நல்லடக்கம் 03 .06 .2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.௦௦ மணிக்கு மாதம்பிட்டிய இந்து மைதானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு;-
பாலசுப்பிரமணியம்(ராசா) — இலங்கை :+94777724055
வரதராசன் — சுவிட்சர்லாந்து :+41779090654