முதலாம் ஆண்டு நினைவஞ்சலி் - அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)

sivapirakasam

அன்னை மடியில் 22/12/1951                ஆண்டவன் அடியில் 07/05/2013

மாத்தளையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும்     திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலன் புவனேசன் அவர்களின் (27-04-2014) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஓராண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்களின் குடும்பத்தின் குளவிளக்கே
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக
வித்தகனாய் கல்விபெற செய்தீரே
மேதினியில் நாம் வாழச் செய்தவரே
அப்பா   அப்பா
நீங்கள் எங்கே ? பிள்ளைகளை
அம்மா அம்மாச்சி அப்புக்குட்டி என்று கூப்பிடும்
உங்கள் கம்பீரக்குரல் எங்கே ?
எங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்குதப்பா
தாலாட்ட நீங்கள் இல்லை தவிக்கின்றோம் அப்பா
ஏங்குகிறோம் மீண்டும் உங்கள் வரவுக்காக.....?
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்

தகவல்

மருமகன் வரதன் - பிரித்தானியா +447710599555

 

velan

மனைவி — இந்தியா +914316452210 / +919994539428
வசந்தன்(மகன்) — பிரித்தானியா +447440734670
கண்ணன்(மருமகன்) — பிரித்தானியா +447940711100
செல்வன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து +41765193561
கிருஸ்ணா(மருமகன்) — பிரான்ஸ் +33634048835

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com