மரண அறிவித்தல் - திரு வேலன் புவனேசன்

sivapirakasam

அன்னை மடியில் 22/12/1951                ஆண்டவன் அடியில் 07/05/2013

வல்வெட்டித்துறை நெடியகாடு. AGA ஒழுங்கையை வாழ்விடமாகவும், மாத்தளையைப் பிறப்பிடமாகவும், 20/1 பாலமுருகன் வீதி, LIC காலனி, கே கே நகர், திருச்சி .21, இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலன் புவனேசன் அவர்கள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலன் கறுப்பாயி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தில்லைநடராசா காமாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், லலிதா(தங்கச்சி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

யெகந்தா(சாந்தி - பிரித்தானியா), சத்தியா(வசந்தி - சுவிஸ்), கயல்விழி(சுகந்தி - நெதர்லாந்து தற்போது பிரித்தானியாவில்), தவப்புதல்வன்(வசந்தன் - பிரித்தானியா), கஸ்தூரி(சசி - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மராஜன்(கண்ணன் –வல்வெட்டித்துறை _ பிரித்தானியா), செல்வேந்திரன்(செல்வன் –வல்வெட்டித்துறை _  சுவிஸ்), சிறிவரதன்(வரதன் – மயிலிட்டித்துறை _ நெதர்லாந்து தற்போது பிரித்தானியாவில்), சுகந்தினி (வல்வெட்டித்துறை _ பிரித்தானியா), கிருஸ்ணராஜா(கிருஸ்ணா – வல்வெட்டித்துறை_ பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

புவிதா(கரினி), காலஞ்சென்ற வைஸ்ணவி, தருண்(சுபாஸ்), சினோயன், சாணுயா, சுருதி(யனனி), கிருசிகன், ஈழவன்(கதிர்), கமிசா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 15:30 மணியளவில் 20/1பாலமுருகன் தெரு எல்.ஐ.சி, கொலனி ஐயப்பநகர் திருச்சி-21, இந்தியா என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் 16:30 மணியளவில் ஓயா மாரி மயானம் காவேரிக்கரை திருச்சி- 02 என்னும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்,
குடும்பதினர்.
20/1 பாலமுருகன் வீதி
LIC காலனி
கே கே நகர்
திருச்சி .21
இந்தியா

மனைவிஇந்தியா +914316452210 / +919994539428
வசந்தன்(மகன்) — பிரித்தானியா +447440734670
கண்ணன்(மருமகன்) — பிரித்தானியா +447940711100
செல்வன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து +41765193561
வரதன்(மருமகன்) — பிரித்தானியா +447710599555
கிருஸ்ணா(மருமகன்) — பிரான்ஸ் +33634048835

puva

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com