மரண அறிவித்தல் - திருமதி வனிதா நித்தியானந்தவேல்
மலர்வு 08.07.1954 உதிர்வு 23.03.2014
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை புகுந்த இடமாகவும், டென்மார்க் ஹெல்சிங்கோரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வனிதா நித்தியானந்தவேல் (திருகோணமலை வைத்தியசாலையின் முன்னாள் தாதி) 23 பங்குனி 2014 ஞாயிறு அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலம் சென்ற திரு க. குமாரசாமி, திருமதி கு. திரவியத்தின் சிரேஸ்ட புதல்வியும், காலம் சென்ற திரு திருமதி வேலுப்பிள்ளையின் மருமகளும், திரு வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் அன்பு மனைவியும், வியதாஸ் (இலங்கை), காலம் சென்ற ராஜு (ஜேர்மனி), பாலதாஸ் (இலண்டன்), கிருபாகரன் (கனடா), நந்தினி (ஜேர்மனி), சுதாகரன் (ஜேர்மனி), மதிவதனி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்தா (இலண்டன்), அன்புச்செல்வி (இலண்டன்), சித்ரா (பவி, கனடா), ஜோகேஸ்வரி (ஜேர்மனி), இராஜபாலா (ஜேர்மனி), பரமானந்தவேல் (திருச்சி), மயிலேறும்பெருமாள் (சண்டி, சென்னை), காலம் சென்ற பாலசுப்ரமணியம், சத்தியானந்தவேல் (கொழும்பு), தெய்வக்கனி (இலண்டன்), கிருஷ்ணகுமாரி (சென்னை) ஆகியோரின் மைத்துனியும், தனலக்சுமி, கோமளாதேவி, மஞ்சுளா, ஹஸந்தி, தர்மகுலசிங்கம், காசிலிங்கம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும், கௌரி, ராதாராம், மீரா, கவிதா, ஸ்ரீதேவி, லாவண்யா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
தனுஷியா, தினேஷ், விக்னேஷ், மயூரி, தினேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், ராகுலன், ரதினி, கண்ணன், திவாகரன், மனோஜ்கிரன், ஐங்கரன், வினுஜா, அர்யுன், மயூரன், ரஜீத், ரவீன், சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2014 ஞாயிற்றுகிழமை அன்று Nederste Torpenvej 3050 Humlebæk Denmark எனும் இடத்தில் காலை 11 மணி முதல் 3 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
திரு வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் (கணவர், Denmark) 004549220297 / 004560886433
திரு கு. வியதாஸ் (சகோதரர், Srilanka) 0094778819136
திரு கு. பாலதாஸ் (சகோதரர், London) 00447404268148
திரு கு. கிருபாகரன் (சகோதரர், Canada) 001 416 8570106
திருமதி இ. நந்தினி (சகோதரி, Germany) 00492241316914
திரு வே. மயிலேறும்பெருமாள்(சண்டியன்னா, India) 00914426150923
திரு R.V. செந்தி (கொழும்பு) 0094773147066
திருமதி தெய்வக்கனி தர்மகுலசிங்கம் (London) 00442086441136