அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - திரு ஆறுமுகம் உதயகுமார்

uthayakumar

மலர்வு 01.10.1956                உதிர்வு 07.12.2014

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் உதயகுமார் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு எமது துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியும்,

இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டும், உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்ந நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வும் மதிய போசனமும் எதிர்வரும் 06.01.15 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிமுதல் 16.00 மணிவரை  Mitcham Lane Baptist Church, 230 Mitcham Lane, London SW16 6NT ( Entrance in Welham Road, Behind the Church)  எனும் முகவரியில் நடைபெறும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.


குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பிறேம்குமார் (தம்பி) (இலண்டன்): 075 5702 0102
கிருஷ்னகுமார் (தம்பி) (இலண்டன்): 079 3011 8787
ராஜ் (தம்பி) (இலண்டண்): 079 5677 2711
நந்தன் (சகலன்) (இலண்டன்): 079 3915 0908
உதயன் (மைத்துணன்) (இலண்டன்): 079 47279892
மனைவி மகள்கள்: 074 4820 4879