மரண அறிவித்தல் - திருமதி பாலசுப்பிரமணியம் தவமணிதேவி
தோற்றம்: 19.12.1941 மறைவு : 21.6.2012
வல்வெட்டித்துறை மீனாச்சிம்மன் கோவாடியைப் பிறப்பிடமாகவும், 2/B குமரன் இல்லம் திலகர்தெரு ஐயப்பநகர் திருச்சி-21, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பா. தவமணிதேவி அவர்கள் 21-06-2012 அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.
அன்னார் பாலசுப்பிரமணியம் (ஒடலி) த்தின் அன்பு மனைவியும், இராஜேஸ்வரன் ஜெயந்தி, செந்தில்குமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சாலினி ஞானசந்திபோஸ், ராதிகா ஆகியேரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னார் ஈமைக்கிரியைகள் ஞாயிறு காலை 10.30 மணியளவில் அன்னாது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஒயாமாரி மாயாணத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:
ஞானி (கப்பல்)
Cell: 7358310579
Home: 0431 - 2458521