திருமதி வே .முத்துமாணிக்கம் வேலும்மயிலும் (தங்கன்)
தோற்றம் 19.3.1931 மறைவு 3.12.2015
இலங்கை வல்வெட்டித்துறை, காட்டுவளவை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட
வே .முத்துமாணிக்கம் அவர்கள் 3.12.2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் .
அன்னார், காலஞ்சென்ற செல்லையா (பப்பா டாக்டர் ), செல்வமாணிக்கம் அவர்களின் மகளும்,
காலஞ்சென்ற ஆ.வேலும்மயிலும் அவர்களின் மனைவியும்,
குமுதினி, சிவாஜி,(காலம்சென்ற) வினோதினி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற பார்வதியம்மா, குமாரசாமி, கந்தசாமித்துரை (கட்டியர்) ஆகியோரின் சகோதரியும்,
நந்தகுமாரன், வெங்கடேசன், இந்துமதி ஆகியோரின் மாமியாரும், அருண், பிரார்த்தனாவின் பாட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் இறுதிக்கிரியை 04.12.2015 வெள்ளிகிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நந்தகுமாரன் (இந்தியா) : 0091 9443829053