அந்தியேட்டிக்கிரியையும் நன்றி நவிலலும் - திருமதி . செல்வராசா தங்கலெட்சுமி
மலர்வு 06.06.1941 உதிர்வு 02.12.2014
வல்வெட்டித்துறை உடையாமணலைப் பிறப்பிடமாகக்கொண்டவரும், கனடா Scarborough வை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி . செல்வராசா தங்கலெட்சுமி அவர்களின் அந்தியேட்டிக்கிரியையும் நன்றி நவிலலும்
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை நிகழ்வானது 19-12-2014 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிமுதல் 3:00 மணிவரை 3 Rowntree Road, Etovicoke , ON M9V 5G8 எனும் முகவரியில் நடைபெறும்.
மேலும் திருமதி . செல்வராசா தங்கலெட்சுமி அவர்களின் பிரிவுச்செய்தி கேட்டு ஆறுதல் சொல்லி உதவி செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
செல்வராசா : +1 647 342 0373 / +1 647 291 3193
ராஜன் : +44 208 687 6774
சிவா : +1 416 704 0897
ஆனந்தா : +1 647 632 7592
கிருபா : +1 416 841 6513
பிருந்தன் : +1 416 662 6774