அந்தியேட்டி அழைப்பிதழ்: திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம்
தோற்றம் 31.05.1941 மறைவு 11.05.2016
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 11.05.2016 அன்று சிவபதமடைந்தார். அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 09.06.2016 ( வியாழக்கிழமை ) அன்னாரின் இல்லத்தில்(கி.பாலசுப்ரமணியம், நெடியகாடு, வல்வெட்டித்துறை) நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள், இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிருஷ்ணசாமி(மகன்):+94217914879, 94783035349
கிருஷ்ணகுமார்(மகன்):+94772824642,+94217912600
பாலசுப்ரமணியம் : 94217914939