மரண அறிவித்தல்: திருமதி ஆனந்தமயில் சுபத்திரையம்மா
தோற்றம் 27.03.1928 மறைவு 28.03.2016
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தமயில் சுபத்திரையம்மா அவர்கள் 28.03.2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தமயிலின் அன்பு மனைவியும் மற்றும் காலம்ஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலி), பவளரொத்தினம், காலம்ஞ்சென்ற உஷாதேவி , அரிதேவி , காலம்ஞ்சென்ற உமாதேவி(யா வல்வை சிவகுருவித்தியாசாலையின் அசிரியா்) அகியோரின் தாயாரும் மற்றும்
விமலாதேவி, வீரகுலசிங்கம்,அருந்தவராசா அகியோரின் மாமியாரும் மற்றும் பத்மாவதி காலம்ஞ்சென்ற கலாமேகன், சிவாமேகன் அகியோரின் சிறிய தாயாரும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியை 28.03.2016 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்: 0774764723