மரண அறிவித்தல் - திரு பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் (ஸ்ரீதரன் மாஸ்டர்)

theiva

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 25.03.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் (ஸ்ரீதரன் மாஸ்டர்) 25.03.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான பாலசுப்ரமணியம் பார்வதியம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனும், தனலக்ஷ்மியின் அன்புக்கணவரும்,

முகுந்தன் வசந்தன் பிரபு ஆகியோரின் பாசமிகு தந்தையும் சங்கீதாவின் அன்பு மாமனாரும்,

நல்லதம்பி பொன்னாச்சி ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிர்மலா, சியாமளா , மஞ்சுளா, சுசீலா, சாரதா, காலம் சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலன், சுரேந்திரன், காலம் சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் மைத்துனரும்,

அவர் நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், லாவண்யா, வாணி, ஜலக், நிர்மலன், கதாகரன் ஆகியோரின் அன்பான மாமனாரும் ஆவார்.

இறுதிக்கிரியைகள்:
6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 7மணி தொடக்கம் 10மணி வரை
இடம்:
Funeral Hall
Oshwal Mahajanwadi ,
1, Campbell Road,
Croydon,
Surrey,
CR0 2SQ.

தொடர்ந்து - தகனக்கிரியைகள்:
நேரம்: 11 மணிக்கு ஆரம்பம்
இடம்:
South London Crematorium & Streatham Park Cemetery
Rowan Rd, London, SW16 5JG

கவல்:
குடும்பத்தினர்