மரண அறிவித்தல் - திரு. இளையபெருமாள் சிவலிங்கம்
அன்னைமடியில் ஆண்டவன் அடியில்
01.07.1944 12.11.2011
அன்னார் காலம்சென்ற அ. இளையபெருமாளின் மூத்த மகனும், காலம்சென்ற சி.அருள்பிரகாசம்(சி.மு.)ன் மூத்த மருமகனும், காலம்சென்ற கலைவாணியின் அன்பு கணவரும். ஜெகன், செந்தூரன், நீரஜா, தீபானத் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலுக்கு 17.11.2011 அன்று ஈமைக்கிரிகைகள் நடைபெற்று, காலை 09.00 மணியளவில் வல்வை உறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் ஊர்மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்:
இ.அமரசேனாபதி(அமரி), வல்வை: 00 94772309561
சி.செந்தூரன், லண்டன்: 00 44 7999790890
