அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திரு தேவராசா சிவநேசன் (சிவக்கிளி)
மலர்வு 01/01/1951 உதிர்வு 17/08/2013
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா சிவநேசன் அவர்கள்
17-08-2013 அன்று சிவபதம் எய்திய செய்தியை அறிந்து எமக்கு நேரில் வந்தும் தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும் ஈமைக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் பலவழிகளில் பேருதவிகள் புரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 16.09.2013 அன்று வல்வெட்டித்துறையில் உள்ள ஊறணி அந்தியேட்டி மடத்தில் நடைபெற்று அதனைதொடர்ந்து ஆத்மாசாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
ராஜேஸ்வரி (ராதா)
மஞ்சுபாஷனி
வசீகரன்
தொடர்புகளுக்கு:
நோர்வே 0047 71513222
Mobile: 0047 47416476