மரண அறிவித்தல் - திரு வேலுப்பிள்ளை சிவகுருநாதன் (இளைப்பாறிய சுங்கஇலாகா அதிகாரி)

தோற்றம்: xx/xx/19xx                மறைவு: 11/04/2012

யாழ் வல்வெட்டித்துறை நெற்கொழு வீதியை முகவரியாகவும் 103 சிக்நெட் காசில், 30/2 வால்மீகித்தெரு திருவான்மையூர் சென்னை 41ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவகுருநாதன் (இளைப்பாறிய சுங்கஇலாகா அதிகாரி) 11/04/2012 புதன் அன்று காலமானார்.

அன்னார் வேலுப்பிள்ளை, செல்லத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும், வடிவேல் சின்னமையில் ஆகியோரின் மருமகனும், மகேஸ்வரி (கமலாதேவி ) யின் அன்புக்கணவரும் ஆவார்.

அன்னார் வனசாட்சி, கமலாதேவி, சிவயோகநாதன்,சிவலோகநாதன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும் ராமசூரியன், சிவசுந்தரம், சந்திராவதி, பத்மாவதி, காமாட்சிசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னார் தேவராஜன் (லண்டன்), குமாரதேவன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீஜெயந்தி (இலங்கை), சிவகுமாரன் (லண்டன்), ஸ்ரீபவானி (இந்தியா), ஸ்ரீலக் ஷ்மி (லண்டன்), அருட்சிவன் (லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும், சுபத்திரா, விஜிதா, இராஜகுமாரன், சிகந்தி, முரளிதரன், சிவகுமார், கல்பனா ஆகியோரின் அன்புமாமனாரும், திலீபன், நிரோசன், அபிசேக், அசோக், செந்தில்குமரன், ஸ்ரீராஜேஸ்வரி, சிவராம், மீரா, குமரன், முகிலன், தமிழினி, கமலினி, யாதவன், யாழினி, சந்தோஸ் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15/04/2012 ஞாயிறு காலை 7.30மணியளவில் வீட்டில் கிரியைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் பெசன் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி: 0091 44 42158782
Thevarajan (UK)00 44 208 3304670
Kumarathevan (Australia) 00 61 393 699 616
Sivakumaran (UK)00 44 208 680 4281
Sri bavani (Chennai) 0091 44 24419973
Sri luxmy (UK) 00 44 208 3955 904
Arulsivan (UK) 0044 208 640 2367
Sivaloganathan (Sweedon) 00 46 58 41 3077

 

வேலுப்பிள்ளை சிவகுருநாதன் / வேலுப்பிள்ளை சிவகுருநாதன்

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com