1ஆம் ஆண்டு நினைவஞ்சலி - திருமதி கிருஷ்ணசாமி சின்னமயில்

அன்னை மடியில் 27/01/1924                ஆண்டவன் அடியில் 05/12/2012

வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சின்னமயில் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

முழு  நிலவாக  இருந்த  நீங்கள் - மறை 
நிலவாக  மாறினீர்கள் - எங்கள் 
நிழலில்  இழைப்பாற    வைக்க 
நினைத்தோம்  முடியவில்லை ...
மண்ணுலகை  விட்டு  விண்ணுலகிற்கு 
சென்று  விட்டீர்கள் - ஆனால்  இன்றும் 
நிலவாய்  இருந்து  வெளிச்சம் 
தரும்  எங்கள்  இதய  தெய்வம்

இப்படிக்கு  ,
மக்கள்  , மரு மக்கள், பேரப்பிள்ளைகள்  , பூட்டப்பிள்ளைகள் , பாட்டப்பிள்ளைகள்...

 

தொடர்புகளுக்கு, குடும்பத்தினர்
விலாசம்: no 5,10th cross kumaran nagar, திருச்சி - 17.
தொலைபேசி எண்: 00918220360030, 00919894368540

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com