31 ஆம் நாள் நினைவஞ்சலி - திருமதி கிருஷ்ணசாமி சின்னமயில்
அன்னை மடியில் 27/01/1924 ஆண்டவன் அடியில் 05/12/2012
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சின்னமயில் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி . அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணசாமியின் அன்பு மனைவியும் ,சந்திரலிங்கம், சின்னக்கிளி, சூரியலிங்கம், இந்திரன், நிர்மலாதேவி, விமலாதேவி, வேலாயுதம், மோகனதாஸ் அவர்களின் அன்புத்தாயாரும் காலஞ்சென்றவர்களான பெரியதுரை, ஜெயராணி, சாந்தகுமாரி மற்றும் சந்திரலிங்கம், பிரேம்குமார், நிர்மலாதேவி, ஸ்ரீலங்காரானி, ஸ்ரீமாலா, கிஷாந்தி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
தொடர்புகளுக்கு,
குடும்பத்தினர்
விலாசம்: 12/11, மரியா கார்டன், குமரன் நகர், திருச்சி.
தொலைபேசி எண்: 00918220360030, 00919894368540