மரண அறிவித்தல் - திருமதி . செல்வரத்தினம் சிங்காரவடிவேல்
மலர்வு 22.02.1926 உதிர்வு 16.11.2014
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சிங்காரவடிவேல் அவர்கள் 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் தேவகுஞ்சரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிங்காரவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜினி தேவி, ராம்குமார், தங்கேஸ்வரராஜா(குட்டி), பிறேம்குமார்(சீனிக்குட்டி), காலஞ்சென்றவர்களான இராசகுமார், தவகுமார், மற்றும் விஜிதாதேவி(அம்மன்), அமுதாதேவி(குட்டி அம்மன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், விஜயரெத்தினம், மற்றும் குழந்தைவேல், காலஞ்சென்ற நாராயணயசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்இ
குமாரசாமிப்பிள்ளை, யோகசுந்தரி, கௌரி, மதிவதனா, சுந்தரேசன், ரெட்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பவளவண்ணன் கயல்விழி, ஜீவானந்தம் சுரதா, சாந்தினி நடராஜா, சுதா சுரேஸ், உதயேந்தினி ஜெயந்தன், தீபாசினி பாரதிமோகன், குமாரமேனன், மாருதி விஜயா, மனோரஞ்சிதா ராஜேஸ்குமார், வாசுகி ராஜாராம், பிரசாந், தர்சிகா ரஜித்குமார், கார்த்திகா, நீருஜா, தீனரஷி, அனுஜன், ஐஸ்வரியா, அக்ஷரா, ஜனனி, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவீன், பிரியந்திகா, வர்ஷா, தனுஷ், ஆதித், சுப்ரஜா, தணிகா, நிதுர்ஷா, தோஷிதாபேபி, நிசிகா, பிரவின், சாத்விகா, லக்ஷ்மி, கிரித்திக், கிருஷ்ணன், நிதிஸ், அனன்யா ஆகியோரின் பாசமிகுப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியைி: புதன்கிழமை 19/11/2014 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, East Finchley, London N2 0SE, UK
தகனம்: புதன்கிழமை 19/11/2014 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, East Finchley, London N2 0SE, UK
தொடர்புகளுக்கு:
சறோஜினிதேவி(மகள்) பிரித்தானியா - 447909320456
ராம்குமார்(மகன்) — பிரித்தானியா - 447780116802
தங்கேஸ்வரராஜா(மகன்) — இலங்கை - 94212265122
பிறேம்குமார்(மகன்) — கனடா - 16472824830
விஜிதாதேவி(மகள்) — கனடா - 19052097914
அமுதாதேவி(மகள்) — பிரித்தானியா - 447930682872
ரெட்ணகுமார்(மருமகன்) — பிரித்தானியா - 447780366588
ஜீவன்(பேரன்) — பிரித்தானியா - 447852929967
பவளவண்ண்ன்(ஜோர்ஜ்-பேரன்) — சுவிட்சர்லாந்து - 41788963004
கவிதா(பேத்தி) — சுவிட்சர்லாந்து - 41565347530