மரண அறிவித்தல்: திருமதி சாந்தமணி வைத்தீஸ்வரன்
தோற்றம் 19.06.1942 மறைவு 28.09.2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தமணி வைத்தீஸ்வரன் 28.09.2015 அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற கெங்காதரம்பிள்ளை வைத்தீஸ்வரனின் மனைவியும், காலம் சென்ற வைரமுத்து (சித்தப்பா), நாகபூசணி ஆகியோரின்; அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. கெங்காதரம்பிள்ளையின் மருமகளும், காலம் சென்றவர்களான கமலாதேவி, சறோஜினிதேவி, கந்தசாமி ஆகியோரினதும் பாலசுப்பிரமணியம் (கனடா) அவர்களினதும் அன்புச் சகோதரியும், அன்பழகன், அன்புச்செல்வி, வாகீசன் ஆகியோரின் அன்புத்தாயாரும், நர்மதா, பாலதாஸ், சுமதி ஆகியோரின் மாமியாரும், மயூரன், அர்ஜீன், சங்கீத், சௌமியன், ஜோதி, ஹரி ஆகியோரின் அன்பு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (04.10.2015 ) அன்று காலை9.00 மணியில் இருந்து மதியம் 12.15 மணிவரை Ravidassia Community Center,26 Carlyle Road,MoMor Park, , London ,E12 6BN எனும் முகவரியில் நடைபெற்று பின்பு மதியம் 1.00 மணி தொடக்கம் 1.30 மணி வரை City of London Cemetry&Cremetorium, Aldersbrook Road, Mamor Park , London, E12 5DQ எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு :
அன்பழகன் (வாவு) 07535411556 (இங்கிலாந்து)
வாகீசன் 07950131431 ((இங்கிலாந்து)
அன்புச்செல்வி 02085535275 (இங்கிலாந்து)