மரண அறிவித்தல் - திரு சண்முகவேல் இரத்தினவேல் (இளைப்பாறிய தபால் ஊழியர்)
தோற்றம்: 21/06/1941 மறைவு: 24/03/2012
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட திரு சண்முகவேல் இரத்தினவேல் அவர்கள் 24/03/2012 இல் பருத்துறையில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சண்முகவேல் செல்வநாயகி அவர்களின் புதல்வனும், காலம் சென்றவர்களான சிவசாமி மாதவிப்பிள்ளை அவர்களின் மருமகனும் கமலாதேவியின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னார் பழனிவேலின் சகோதரனும். ஜெயகெளரி, பாலேந்திரா, ஜெயசீதா, ஜெயராணி அவர்களின் அன்புத்தந்தையும்.
பாலசுப்ரமணியம், சியாமளா, சிவசோதி, இரதீஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்.
நந்தினி, மாதவன், சிவச்செல்வன், ஸ்ரீராம், ஸ்ரீகரி, குபேரன், கீர்த்திகா, கம்ஷனா, ஜதூஷனா சந்துரு அவர்களின் பேரனும் ஐங்கரனின் பூட்டனும் ஆவார்.
அன்னாரது ஈமைக்கிரியைகள் இன்று மாலை 24/03/2012 வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
தொடர்புகட்கு:
மகன் பாலு – 0094 772025774
மகள் கெளரி – 0094 750397479
மகள் பளம் – 0094 214900119