அன்னையின் மடியில் 17.10.1951 ஆண்டவன் அடியில் 18.01.2011.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரதிதேவி இரத்தினவடிவேல் அவர்கள் 18.01.2011 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார்.
இவர் காலஞ்சென்ற ஏ.எஸ்.குமரகுரு இந்திராணி தம்பதியினரின் மூத்த புதல்வியும்
காலஞ்சென்ற ஐயாமுத்துத் தண்டயல் கமலநாயகி தம்பதியினரின் அன்பு மருகளும்
காலஞ்சென்ற இரத்தினவடிவேலின் அன்பு மனைவியும்
ரமேசின் அன்புத்தாயாரும், கார்த்திகாவின் பாசமிகு மாமியாரும்
சாந்தினியின் அன்புச்சகோதரியும், அருள்சந்திரனின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் ஆதம்பாக்கம் மயானத்தில் 23.01.2011 ஞாயிறு
மதியம் 12 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
மகன்
தெடர்புகளுக்கு 00914422447197
கைத்தொலைபேசி 00919840101016