மரண அறிவித்தல் - Dr.பத்மராணி கிருபானந்தம்

theiva

மலர்வு 15.11.1953                உதிர்வு 03.08.2013

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் mexbrough இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட Dr.பத்மராணி கிருபானந்தம் 03.08.2013 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற இரத்தினவேல் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், காலம்சென்ற கந்தசாமி லெச்சுமியம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், கிருபானந்தம் அவர்களின் அன்பு மனைவியும், கிரிதரன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

மேலும் அவர் வடிவேல், ஜெயராணி, சோதிவேல், ஞானவேல் கமலராணி, புஷ்பராணி, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணேஸ்வரி , ஜீவானந்தன், சிவனேஸ்வரி, யோகானந்தம், கமலேஸ்வரி, ஜெயானந்தம், குணானந்தம், காலம்சென்ற வசந்தனாதேவி, காலம்சென்ற ஆனந்தவேல், ராஜேஸ்வரி, சௌந்தராம்பிகை, காலம்சென்ற பிரேம்குமார், விஜயகுமார், சத்தியலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் கீழ்க்கண்ட முகவரியில் 10.08 2013 சனிக்கிழமை மதியம் 12:00 மணியளவில் நடைபெற உள்ளது.

Herringthorpe crematorium ,
Ridgeway East ,
Herringthrope,
Rotherham ,
S65 3NN

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : +447737767209

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com