மரண அறிவித்தல்: E S தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ்
தோற்றம் 24.10.1944 மறைவு 02.11.2015
வல்வெட்டித்துறை கனகத்தி வடலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட E S தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ் (பிருதி அண்ணா) இன்று (02.11.2015) காலமானார்.
அன்னார் காலம் சென்ற ES தங்கேஸ்வரராசா நாகரெத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,
சிங்கப்பூர் சண்முகம் இலட்சுமிஅம்மாவின் மருமகனும்,
இராசலட்சுமி (கட்டி) அவர்களின் அன்புக்கணவரும்,
அருள்குமரனின் தந்தையாரும், ஹாசினியின் பேரனும்,
இந்திராதேவி தேவகுரு, வசுந்தரதேவி மோகனசுந்தரம், ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் சகோதரனும்,
காலம் சென்ற துரைசிங்கம், காலம் சென்ற இராஜேஸ்வரி சிவகுகதாசன், இராசலிங்கம், இரத்தினசாமி, இரத்தினசபாபதி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 03.11.2015 செவ்வாக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கனகத்தி வடலி, வல்வெட்டித்துறை.
தொடர்புகளுக்கு:- மகன் - அருள்குமரன் - 077-7747363