முதலாம் ஆண்டு நினைவஞ்சலி் - திருமதி பரமேஸ்வரி முருகுப்பிள்ளை
அன்னைமடியில் 18/12/1926 ஆண்டவனடியில் 12/04/2013
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்திய திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை பரமேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
விண்ணில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் - வானிற்கு
அழகு நிலவுதான்
மண்ணில் பல உறவுகள் இருந்தாலும் - எம் குடும்பத்திற்கு
அழகு உங்கள் உறவுதான்
அன்று எம் குடும்பத்தின் நிலாவாகி வெளிச்சம்
தந்த நீங்கள்
இன்று வானில் நிலவகியும் வெளிச்சம் தரும்
பாசமிகு தெய்வமே
என்றும் உங்கள் நினைவின் நிழலில் வாழும்
உங்கள் உறவுகள்
இப்படிக்கு மக்கள் , மரு மக்கள் , பேரப்பிள்ளைகள் , பூட்டப்பிள்ளைகள்
தொடர்புக்கு:
பிரேமாவதி - 04312770624
பிரேம்குமார் - 9994979789