1ம் ஆண்டு நினைவு அஞ்சலி: திருமதி வேலும்மயிலும் நவமணி அம்மா  (குண்டுமணியக்கா)

மண்ணில்: 27-10-1932              விண்ணில்: 14-01-2020

1ம் ஆண்டு நினைவு அஞ்சலி

வேலும்மயிலும் நவமணி அம்மா 
(குண்டுமணியக்கா)

தோற்றம்: 27-10-1932              
மறைவு: 14-01-2020

ஓராண்டு நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
உங்களை நினைக்காத நொடிகளில்லை

அன்பினால், பண்பினால், நட்பினால்,
ஆளுமையால் எங்கள் அனைவரது
உள்ளங்களில் குடியிருக்கும்
எம் அன்னையை நாம்
என்றென்றும் நினைத்திருப்போம்

அன்னையின் ஆத்மா
இறைபாதம் சரணடைய
பிரார்த்திப்போமாக

ஓம்... சாந்தி... சாந்தி... சாந்தி...

அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வல்வெட்டித்துறை காட்டுவளவு ஒழுங்கை அவரது மகனின் இல்லத்தில் சமய நிகழ்வுகளுடன் நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:  வேலும்மயிலும் ரவிச்சந்திரன்  +94 77560 764 1

navamaniakka