மரண அறிவித்தல்: திருமதி சந்திரலிங்கம் மனோகரதேவி
தோற்றம் 09.07.1948 மறைவு 21.03.2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சந்திரலிங்கம் மனோகரதேவி அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமரகுரு, இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரநாதர் கமலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரேணுகாதேவி(கொழும்பு), லலிதா(கனடா), ஜெகதீசன்(அவுஸ்திரேலியா), அமுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ரேணுகாதேவி(மகள்)
தொடர்புகளுக்கு: 0094773793366