மரண அறிவித்தல் - திருமதி  இறங்கநாதசாமி மகேஸ்வரி

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
01.01.1937           26.09.2011

வல்வெட்டித்துறை உடையாமணல்ஒழுங்கையைச் சேர்ந்த மகேஸ்வரி அவர்கள் 26.09.2011திங்கள்கிழமை காலமானார்

இவர் காலம் சென்ற இறங்கநாதசாமியின் அன்பு மனைவியும்,

காலம் சென்ற சோமசுந்தரம் சின்ன தங்கத்தின் மகளும், காலம் சென்ற விஜயரெட்னம் சிவகாமிப்பிள்ளையின் அன்பு மருமகளும் ஆவார்.

காலம் சென்ற உதயகுமார் , ரஜனி (பேபி) யின் பாசமிகு தாயாரும், விஜயகுமார் , (சுவிஸ்) சுந்தரகுமார் (அவுஸ்ரேலியா)பாசமிகு தாயாரும் ஆவார்.

உ.ஸ்ரீதேவி, கஜமதி, சுகிர்தாவின் பாசமிகு மாமியாரும், குழந்தைடிவேல், நாகேஸ்வரி , பாக்கியலஷ்மி , இராசரெத்தினம் ஆகியோரின் அன்புசகோதரியும் ஆவார்.

நிரஞ்சன் , நிஷாந்தி , ஷங்கவி , ஷாய்ராம் , செந்தூரன் சங்கீதா ஆகியோரின்பாசமிகு பேத்தியும் ஆவார்.

மோகனகுருவின் சிறியதாயரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்அவரது இல்லத்தில் இருந்து 29.09.2011 வியாழக்கிழமை 4 மணிக்கு ஈமை கிரியைகளின் பின்பு ஊறனி மயானத்தில்நல்லடக்கம் செய்யப்பட்டும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.


தொடர்புகட்கு:

விஜயகுமார் ,(சுவிஸ்)  0041(0)44 4312241
சுந்தரகுமார் (அவுஸ்ரேலியா); 0061298630854
உ.ஸ்ரீதேவி (இலங்கை) 0094 778212436
மோகனகுரு (இலங்கை) 0094 777213055

maheswary

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com