மரண அறிவித்தல் - திருமதி இராசசேகரம் குனபூசணியம்மா (மல்லிகை)

krishna

மலர்வு 29/01/1925                உதிர்வு 23/05/2013

வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் ஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசசேகரம் குனபூசணியம்மா (மல்லிகை) இன்று அதிகாலை 3.00 மணிக்கு காலமாகிவிட்டார். அன்னார் காலஞசென்ற விநாயகமூர்த்தி இராசசேகரம் அவர்களின் அன்பு மனைவியும் சித்திவிநாயகம், ஞரனசுந்தரம் (கட்டி) பாலச்சந்திரன், ஞரனச்சந்திரன் (லண்டன்), காலஞசென்றவர்களான செந்திலாதீபன், செல்வச்சந்திரன், பிரேமச்சந்திரன், ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று பி.ப 4.00 மணிக்கு புதுவளவு ஒழுங்கையிலுள்ள அன்னாரின் மகன் பாலச்சந்திரன் (அண்ணா) இல்லத்தில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இதனை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புக்கு
பாலச்சந்திரன் 0770724010 (Valvettithurai)

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com