மரண அறிவித்தல் - திருமதி கமலாதேவி சிவகுமாரன்
மலர்வு 23/08/1936 உதிர்வு 03/08/2013
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி.கமலாதேவி சிவகுமாரன் அவர்கள் 03 -08 -2013 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சிவஞானவதி தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் லெட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் திரு.சிவகுமாரன் அவர்களின் பாசமிகுமனைவியும் மனைவியும், சிறிரங்கராஜன், சிறிரஞ்சிதராணி, சிறிரங்ககுமார், சிறிராகவன் ஆகியோரின் அன்புத்தாயாரும், னுச.ரமணி, மனோகரன், விஜயேந்திராதேவி, சிறிவித்தியா ஆகியோரின் பாசமிகுமாமியாரும், தனஞ்செயன், னுச.சசிகலா, மதுமதி, தாட்சாயணி, வர்சினி, தேனுஜா ஆகியோரின் அன்புப்பேத்தியும், அமரர்களான வேலாயுதம், செல்வராஜா, மற்றும் ஞானவேல், நவரட்ணசோதி, இந்திராணி, பாலகுமாரன், முத்துரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05 -08 -2013 திங்கட்கிழமை மாலை 5.00மணி முதல் 9.00 மணிவரை 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 07-08-2013 புதன்கிழமை அதேஇடத்தில் காலை 9.00 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று, Elgin MIlls Crematorium 1591 Elgin Mills Road East Richmond Hill, Ontario என்னும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
கணவர் - கனடா: +14163913405
ராஜன்(மகன்) - கனடா : +19026313249
றங்குட்டி(குமார், மகன்) - கனடா: +16472952493
ராகவன்(மகன்) - கனடா: +16478285059
ரஞ்சிதா(மகள்) - கனடா: +16478556725