அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும் - அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை
தோற்றம் xx.xx.1925 மறைவு 10.05.2016
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்.
கடந்த 10/05/2016 அன்று இறைபதமடைந்த அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 09/06/2016(வியாழன் ) அன்று அதிகாலை அவரின் இல்லத்தில் நடைபெற்று,தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் வீட்டுகிருத்திய நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் .
மற்றும் அன்னாரின் மரணசெய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டோருக்கும், தொலைபேசிவழியாக ஆறுதல் கூறியோருக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தோர்க்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெயதாஸ் (BROTH) - 02086403878 UK
விசியலக்ஷ்மி - 0776257892 SRILANKA
ஜெயராஜ் (தம்பிக்கிளி) - 0766462649 SRILANKA
ஜெயலக்ஷ்மி (ஜெயா) - 09655232969 INDIA
ஜெயசோதி (குட்டி) - 09057890870 CANADA
ஜெயக்குமார் - 06478590643 CANADA
ஜெயமோகன் - 07448577156