மரண அறிவித்தல் - டாக்டர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம்

theiva

ஆன்னை மடியில் 10/02/1928                ஆண்டவன் அடியில் 11/10/2013

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய டாக்டர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம் அவர்கள் 11-10-2013 வெள்ளிக்கிழமை கனடா மொன்றியலில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற வித்துவான் வ.மு.கனகசுந்தரம் திருமதி சிவகாமசுந்தரி கனகசுந்தரம் அவர்களின் அருமைப் புதல்வரும, காலஞ்சென்ற கனகசுந்தரம் திருமதி சிவகாமிப்பிள்ளை (இளையாச்சி) அவர்களின் மருமகனும் காலஞ்சென்ற அழகானந்தசுந்தரம் சகுந்தலாதேவியின் அருமைக்கணவருமாவர்.

அன்னார் குகானந்தசுந்தரம் (கொழும்பு), சதானந்தசுந்தரம் (லண்டன்), யோகானந்தசுந்தரம் (கொழும்பு), ஜெகானந்தசுந்தரம் (கொழும்பு), மாலினி தேவபாலன் (கனடா), ஜெயந்தினி தேவேந்திரன் (கனடா), நளாயினி லோகேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

இந்திராதேவி (கொழும்பு), பாமினி (லண்டன்), சுஜாதா (கொழும்பு), இனோகா (கொழும்பு), தேவபாலன் (கனடா), தேவேந்திரன் (கனடா), லோகேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாருமாவர்.

காலஞ்சென்ற திரிபுரசுந்தரி விசாகசுந்தரம், காலஞ்சென்ற மாமனிதர் சிவானந்தசுந்தரம், காலஞ்சென்ற கமலசுந்தரி பாலசுப்பிரமணியம், தெய்வசுந்தரி செகராஜசிங்கம், காலஞ்சென்ற அழகானந்தசுந்தரி இராசேந்திரம், முத்துச்சாமி ஆகியோரின் அன்புச்சகோதரரும்.;

காலஞ்சென்ற தில்லைநாயகி அருளய்யா, காலஞ்சென்ற செல்வநாயகி சாம்பசிவம், திருமதி சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம், நடேசன் (சட்டத்தரணி), முருகமூர்த்தி, டாக்டர் மயிலேறும் பெருமாள், தவமணிதேவி வரதராஜா ஆகியோரின் மைத்துனருமாவர்.

கோகுலானந்தசுந்தரம், வைஷாலி, ஆர்த்தி, அருஷான்சுந்தரம், சமல்க, கவிதா, அபிநயா, கௌசிகன், சகுந்தலன், மதுரா, நிஷாயினி, ஹரிஹரன், சாகரன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/10/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens Crematorium, 4275 Boul des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6

தகனம்
திகதி: சனிக்கிழமை 19/10/2013, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens Crematorium, 4275 Boul des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6

தகவல்:

குகானந்தசுந்தரம் (கொழும்பு)      94 717 896 569
சதானந்தசுந்தரம் (லன்டன்)        44 208 599 2283
யோகானந்தசுந்தரம் (கொழும்பு)     94 11 489 2664
ஜெகானந்தசுந்தரம் (கொழும்பு)      94 11 294 3052
மாலினி தேவபாலன் (கனடா)       514 344 3978
ஜெயந்தினி தேவேந்திரன் (கனடா)   416 693 4748
நளாயினி லோகேந்திரன் (கனடா)    905 896 8271

kanaga

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com