மரண அறிவித்தல் - திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ்
மலர்வு 18.12.1947 உதிர்வு 17.04.2014
மியன்மார் ரங்கூனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ் அவர்கள் 17-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி கனகசௌந்திரி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, பார்த்தசாரதி, மீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மைக் மார்ஃகாஸ், யோர்கன் ஸ்கோவுறேக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகம்பிகை(கனடா), காலஞ்சென்றவர்களான கோபாலசாமி, பாலாம்பிகை, மற்றும் இராமநாதன்(நியூசிலாந்து), ஸ்ரீரங்கநாதன்(நியூசிலாந்து), அருளானந்தசாமி(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வணிதாமணி(கனடா), காலஞ்சென்ற இராதாமணி, லலிதாமணி(கனடா), பாஸ்கரி(இந்தியா), பிரபாகரி(இலங்கை), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 10:30 மு.ப - 02:30 பி.ப
முகவரி: Lünener Straße 59077, Herringen, Hamm, Germany.
பாஸ்கரதாஸ் - (ஜெர்மனி) தொலைபேசி: +4923179953054