31 ம் நாள் நினைவும் அந்தியோட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திருமதி தர்மராசா விஜயலட்சுமி (ஜெயா)
தோற்றம்: 20.8.1956 மறைவு : 18.6.2012
எமது குடும்பக்கோயில் தெய்வமாகிய எம் தாயே எம்மை ஆறாத்துயரில் 17/06/12 அன்று ஆழ்த்திவிட்டு மிளாத்ததுயில் கொண்ட எம் குடும்ப தலைவியை பறிகொடுத்து தவித்தபோது எம் துயரில் பங்கு கொண்டு நேரிலும், தொலைபேசியுடகவும், எங்களுடன் குட நின்று பல வழிகளிலும் எங்களை ஆற்றுப்படுத்தி ஆறுதல் தந்த எங்கள் உறவினர்கள், நம்பர்கள் அனைவருக்கும் எங்கள் அன்புகலந்த நன்றிகளை தெரிவிப்பதோடு 17/07/12 அன்று நடைபெறவுள்ள அந்தியோட்டி நிகழ்வில் கலந்துகொண்டு அன்னையின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்க அன்புடன் அழைக்கிறோம்.
காலம்:- 17/07/2012(செவ்வாய்கிழமை)
இடம் :- No,9,அன்னை இல்லம், நச்சியார்பாளையம்,உறையூர். திருச்சி-3
தகவல்: கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரபிள்ளகள்
PH : 00914312751099, Cell:- 00919443206092