மரண அறிவித்தல் - திருமதி ஜீவராணி லோகிதாஸ்(கிரி)

theiva

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 01.10.2013

வல்வெட்டித்துறை தொண்டைமானாறை பிறப்பிடமாகக்கொண்ட திருமதி ஜீவராணி லோகிதாஸ்(கிரி) 01/10/2013 அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02/10/2013 அன்று தொண்டைமானாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

jevarani

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com