மரண அறிவித்தல் - திரு காத்தாமுத்து ஜீவதாஸ்
மலர்வு 21/08/1958 உதிர்வு 09/04/2013
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் Toronto, Canada வை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தாமுத்து ஜீவதாஸ் 09/04/2013 அன்று காலை 8.30 மணியளவில் Vasey Road, 3 Line N Junction கனடா, மிட்லண்ட,் ஒண்டாரியோவில் நடந்த பஸ், கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிர்நீர்த்தார்.
அன்னார் ஐயாத்துரை காத்தாமுத்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், வையாபுரி மோகனதாஸ் லலிதா தம்பதிகளின் அன்பு மருமகனும், வாசுகியின் அன்புக்கணவரும், சாரு, சஜீவனின் அன்புத்தந்தையும், கார்த்திக் இன் அன்பு மாமனும் ஆவார்.
லீலாவதி,பத்மாவதி, கமலாவதி, திலகவதி, ஞானாவதி காலஞ்சென்ற கப்டன் மோகனதாஸ், ரஞ்சனதாஸ், பிரேமதாஸ்,ரவீந்திரதாஸ்ஆகியோரின் அன்பு சகோதரரும்,
கீதா,சுதன், கரன் ஆகியோரின் மைத்துனரும், வரதன்,சாந்தி, நிஷா, ஆகியோரின் சகலனும்,
நாகேஸ்வரராஜா,காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற ஜெகநாதன், ஹரீந்திரன், குமுதினி, ஜெயராணி, சுபாஷினி,லக்ஷிமிதேவி ஆகியோரின் மைத்துனரும்,
ராஜ்குமார், ரஞ்சினி, ராஜினி, முகுந்தராஜ், முரளீதரன், வாணி, ஷாமினி, காலம்சென்ற ரகு, சுகுமாரன், சபேசன், நித்தியா, லக்ஷ்மி, மைதிலி, ஆகியோரின் மாமனாரும், மகேந்திரா, பிறேமினி, மதன், ரேவதி, மாதவி, தாரணி ஆகியோரின் பெரியப்பாவும்,
கபி,நிவி ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரவீன்,நவீன், சஜின், சஜினா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
முரளீ
416 270 1875
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
ஞாயிற்றுக்கிழமை 14/04/2013, 10:00 மு.ப — 1:00 பி.ப
தகனம்
ஞாயிற்றுக்கிழமை 14/04/2013, 1:00 பி.ப
முகவரி:Glendale Memorial Gardens and Visitation Centre
1810 Albion Road
Etobicoke, ON M9W 5T1
416-675-9489
கனடா
தொடர்புகளுக்கு :
வாசுகி (மனைவி) - 416 247 9315
சஜீவன்(மகன்) - 647 786 8536
சாருஜா(மகள்) - 647 225 5798
கார்த்திக்(மருமகன்) - 416 578 0189
வரதன்(சகலன்) - 416 244 9816
ராஜ்குமார் நகேஸ்வரரஜா (மருமகன்) - 416 318 3461
முரளீதரன்(மருமகன்) - 416 270 1875
சுதன்(மைத்துனர்) - 647 463 4566
கரன் (மைத்துனர்)- 647 853 8809