மரண அறிவித்தல் - திருமதி காயத்ரி மலரஹிதசர்மா
(இளைப்பாரிய மேல்நீதிமன்ற பதிவாளர் - திருகோணமலை)
மலர்வு 11/10/1959 உதிர்வு 06/02/2013
வல்வெட்டித்துறை சிவன்கோவில் பிரதமகுரு நீ. பரமேஸ்வரக் குருக்கள், தாட்சாயினி தம்பதிகளின் அன்பு மருமகளான யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட காயத்ரி மலரஹிதசர்மா அவர்கள் 06-02-2012 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நயினை நாகபூசனி அம்பாள் கோவில் ஆதினகுரு சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள், லலிதாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்வெட்டித்துறை சிவன்கோவில் பிரதமகுரு நீ. பரமேஸ்வரக் குருக்கள், தாட்சாயினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மலரஹிதசர்மா அவர்களின் அன்பு மனைவியும்,
வசீகரன் அவர்களின் அன்புத் தாயாரும், அபிரஞ்சனி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-02-2013 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனோகரக்குருக்கள் செல்லிடப்பேசி: +94775890817 (சிவன்கோவிலடி, வல்வெட்டித்துறை)
மலரஹிதசர்மா - செல்லிடப்பேசி: +94776014658 (சிவன்கோவிலடி, வல்வெட்டித்துறை)
பராபரக்குருக்கள் - செல்லிடப்பேசி: +447853263559 (பிரித்தானியா)
பிரபாகரேஸ்வரசர்மா - செல்லிடப்பேசி: +447576881910 (பிரித்தானியா)
பிரதாபரசர்மா - செல்லிடப்பேசி: +447546864002 (பிரித்தானியா)