மரண அறிவித்தல்: திருமதி சுந்தரேசன் பாலேந்திரராணி
தோற்றம் 13.05.1952 மறைவு 08.10.2015
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சென்னை கொட்டிவாக்கத்தை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி சுந்தரேசன் பாலேந்திரராணி இன்று (08.10.15) அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரராசா வசந்தாதேவி தம்பதிகளின் மருமகளும்,
சந்திரசேகரராசா சுந்தரேசன் அவர்களின் அன்பு மனைவியும்
பத்மலோசனா அதிரூபசிங்கம் (இலங்கை), ராசலோசனா ஜயாபிள்ளை (இலங்கை), ரதி ரணராஜா (இந்தியா), பாலேஸ்வரி தனிப்பெரும்கருணை (ஜெர்மனி), ராஜமோகன் (லண்டன்), ஜெயஸ்ரீ சிவகணேசன் (லண்டன்), மோகனமனோகரி ஜெயப்பிரகாஷ் (லண்டன்), மேகவர்ணராஜா (லண்டன்), மங்களேஸ்வரி ராகவன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,
அதிரூபசிங்கம், காலஞ்சென்ற ஐயாபிள்ளை, ரணராஜா, தனிப்பெருங்கருணை, செல்வராணி, சிவகணேசன், ஜெயப்பிரகாஷ், தயாவதி, ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசுந்தரா, கவிதா, சந்திரசேகர், அனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
ஜீவச்சந்திரன், சூரியகுமார், மரியா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இளமதி, காலஞ்சென்ற இளவேணி, ஆதவன், ஆசுகன், ரஜனி, நளினி, சுரேஷ், தயாளினி, ரம்யா, ரஞ்சனி, காலஞ்சென்ற ரகுநாத், பார்த்தீபன், வாசுகி, பவித்ரா, நவலக்ஷன், ஜனனி, கிருத்திகா, சாகித்தியா, அனுசிகா, விந்தியா, சுஜாந்தி, செந்தூரன், நந்திதா, மதுரா, இளவேணி, ஸ்ரீகஜன், ஹரிதாஸ்ரீ, பாலநிதீஷ் ஆகியோரின் அன்பு சிறியதாயரும்,
ராகுலன், விக்னேஷ், வசீகரன், சந்தியா, அஞ்சலி, மைக்கல், சஞ்ஜீவ், சஹானா, சந்தோஷ், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -
ச.சுந்தரேசன் (கணவர், இந்தியா) – 00 91 9884488987 / 00 91 4442856659
கவிதா (மகள், இந்தியா) - 00 91 9445068550
சந்தர் (மகன், லண்டன்) - 00 44 7576638983
வசுந்தரா (மகள், லண்டன்) - 00 44 7935206133
அனிதா (மகள், கனடா) - 00 1 4506811411