31 ஆம் நாள் நினைவஞ்சலியும் . அந்தியேட்டி அழைப்பும் - திருமதி நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா)
மலர்வு 03/01/1955 உதிர்வு 10/04/2013
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி அந்தியேட்டிக் கிரியைகள் நாளை (10-05-2013) வெள்ளிக்கிழமை அவரின் இல்லதில் காலை 5மணியளவில் நடைபெரும்தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறபிக்குமாறு உற்றார். உறவினர்.நண்பர்கள் அணைவரயும் அன்புடன் அழைக்கிறோம். .
தகவல்,
குடும்பதினர்.
தொலைபேசி இலக்கம்
0213006424