31ம்நாள் அந்தியேட்டி நினைவு நிகழ்வு - திரு.கோணலிங்கம் அமுதலிங்கம்
அன்னைமடியில் ஆண்டவன் அடியில்
03.11.62 05.01.2012
எங்கள் அன்புஉறவின் இழப்பின்போது ஆறாத்துயரத்தில் தவித்து நாம் நின்றவேளையில் நேரிலும்,தொலைபேசிமூலமும் ஆறுதல்தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயம்கனிந்த நன்றிகளை இருகரம்கூப்பி தெரிவிப்பதுடன் 04.02.2012 அன்று நடைபெறஉள்ள அந்தியேட்டி நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.