மரண அறிவித்தல்: திரு.  வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy)

VasuthevarNehru

தோற்றம்10.09.1955              மறைவு 12.01.2021

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட,  வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) அவர்கள் 12.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வாசுதேவன் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மௌனகுரு கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனியின் அன்புக்கணவரும்.

வருணன், மௌனிகா, வளவனின் பாசமிகு தந்தையும்
பிரசாந்தின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னார், தெய்வேந்திரராணி , ஜெயபாலன் , ஜெயரமணி,  சுகந்தா , லோகநாதன்,  தமிழரசன், ஜமுனா , வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், ஜெயநந்தினி , காலஞ்சென்ற மோகனதாஸ்,  காலஞ்சென்ற சரட்சந்திரன்,  மதிவதனா,  சகுந்தலாதேவி,  கிருஷ்ணானந்த தேவர் , காலஞ்சென்ற சித்திரராஜா,  காலஞ்சென்ற செல்வகுரு , தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தயாலஷ்மி , பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்  _   குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
வருணன்   _  மகன்  (லண்டன்) 0203 3022811
ஜெயபாலன்  _  சகோதரன்  (லண்டன்)   07888678803
லோகநாதன்  _  சகோதரன் (லண்டன்)  07988849248
தமிழரசன் _  சகோதரன் (இந்தியா) 0091 8526571700

VasuthevarNehru