31ம் நாள் நினைவஞ்சலி: திரு சிவசுப்பிரமணியம் திருமேனிபிள்ளை (திருமேனி பாஸ்)

தோற்றம் xx.xx.19xx              மறைவு 09.05.2019

கடந்த 09.05.2019 இறைவனடி சேர்ந்த எமது அன்புத் தெய்வம் சிவசுப்பிரமணியம் திருமேனிபிள்ளை அவர்களின் அந்தியேட்டிக் கிரியையும் ஆத்மசாந்தி பூஜையும் கீரிமலை புனித தலத்தில் 06.06.2019 அன்று நடக்க இருக்கிறது.

அதனை தொடர்ந்து 08.06.2019 அன்று அன்னாரின் இல்லத்தில் இலக்கம் 91 திருமால் வீதி திருகோணமலை அன்னாரின் நினைவு கூறல் பிரார்த்தனையும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு இதயம் கூர்ந்து அனைவரையும் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
அன்பு மகள்
+94 771709174
+94 262224847

Thirumeni