மரண அறிவித்தல்: திரு.தாமோதரம்பிள்ளை மணிவாசகர் (மணி அண்ணா)

தோற்றம்: 22/07/1941 மறைவு: 20/06/26
திரு.தாமோதரம்பிள்ளை மணிவாசகர் (மணி அண்ணா) அவர்கள் 20/06/2026 அன்று காலமானார்

தகவல் குடும்பத்தினர்
இறுதிச்சடங்கு:
திங்கள் 22/06/2026 பிற்பகல் 4.00 மணிக்கு கனகத்திவடலி, வல்வெட்டித்துறை.
தொடர்புகளிற்கு: