மரண அறிவித்தல் திரு சடாட்சரசுந்தரம் குகநாதன்

தோற்றம்:26/04/1949 மறைவு: 20/02/2026
சடாட்சரசுந்தரம் குகநாதன் 20/02/2026 அன்று இறைபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையை பழைய ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சடாட்சரசுந்தரம் குகநாதன் 20/02/2026 அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான சடாட்சரசுந்தரம் தங்கராணி தம்பதிகளின் 2 ஆவது மகனும், காலம்சென்றவர்களான காஞ்சிமாவடிவேல் சௌந்தரி அம்மா அவர்களின் பாசமிகு மருமகனும்.
ஜெயசசிகலாவின் (றஜனியின்) ஆருயிர் கணவரும், காயத்திரி, நித்தியாவின் பாசமிகு தந்தையும், சதீஸ்வரன் அவர்களின் மாமனாரும் ஆவார்.காலம்சென்ற அருமைச்சந்திரன் (சந்திரப்பா), க்ரிஷ்ணகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
அன்னார் பத்மநாதன், ராதாகுமார், காலம்சென்ற பாலகுமார், மனோராணி, ரூபகுமார், சிறீகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும். ஜெயக்குமார், ஜெயசேகர், ஜெயமனோகர், ஜெயரமேஸ், ஜெயசுதாகர், ஜெய்பிரகாஸ், ஜெயசந்திரிகா, ஜெயச்சிருபா ஆகியோரின் மைத்துனர் (அத்தான்) ஆவார்.கவினேஷ், அக் ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்
மனைவி: +44 (0) 7548472723
காயத்திரி (மகள்): +44 (0) 7941669175
