31ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியையும் நன்றிநவிலலும்: திருமதி இசெந்திவேல் புவனேஸ்வரி அம்மாள் (மயிலக்கா)
மண்ணில்: 02.11.1937 விண்ணில்: 17.05.2020
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செந்தில்வேல் புவனேஸ்வரி அம்மாள் 31ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியையும் நன்றிநவிலலும் (16.06.2020).

